பாடல் : 1 மின்னல்கள் கூத்தாடும்- Minnalgal Koothadu
ஆண்: மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம் பெண்: மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம் இரு: எடை குறைந்ததே.. தூக்கம் தொலைந்ததே.. ஐயோ.. பைத்தியமே பிடித்ததடா.. (இசை...) ஆண்: முதல் முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்தில் பெண்: காதலில் ஒரு வகை ஞாபக மறதி.. கண்ணில் நடப்பது மறந்திடுமே.. ஆண்: எடை குறையுதே.. தூக்கம் தொலையுதே.. ஐயோ.. பைத்தியமே பிடிக்கிறதே.. (இசை...) பெண்: என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே ஆண்: ஓ.. காதலும் ஒரு வகை போதை தானே.. உள்ளுக்குள் வெறி என்றும் பேயே போல.. பெண்: உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததடா.. இரு: உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததடா.. ........................................................................................................................................................ பாடல் : எங்கேயும்.. எப்போதும்..Engeyum Eppothum குழு: We are gonna bring back a classic sorta fine... ஆண்: தாறுமாறா இருக்குதப்பா ஆண்: கட்டழகு பெண்ணிருக்கு.. வட்டமிடும் பாட்டிருக்கு.. ஆண்: தொட்ட இடம் அத்தனையும் ஆண்: எனக்கே எனக்கா பொறந்தாளே சிவப்பா குழு: We gotta be speedo (இசை...) ஆண்: ஆடை இல்லாத மேனி குழு: Like to make it true பெண்: எனை நீ தொடும் வேளையில் குழு: Pollathavan badboys.... --------------------------------------------------------------------------------------------------------------- பாடல் :நீயே சொல்- Neeye Soll பெண்: நீயே சொல் உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா ஆண்: விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது பெண்: பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது ஆண்: ஓ.... நீயே சொல் என் முத்தம் விழுந்து உன் மோகம் அடங்குமா (இசை...) பெண்: போர்வைக்குள் பூப்பூக்க வைக்க வா.. வா.. ஆண்: மஞ்சத்தைப் பரிமாற வேண்டும் வா.. வா.. பெண்: கட்டில் மேல் என்ன பண்பாடு ஆண்: நூறு முறை தொட்டு வைக்கிறேன் பெண்: அச்சத்தை விலக வைக்கிறாய் (இசை...) ஆண்: உடலைப் போல் அழகான பண்டம் இல்லை பெண்: உன் வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை ஆண்: மூங்கிலினில் பரவும் புயல் போலே பெண்: இப்படியே உயிரும் இனிக்குமா ஆண்: இது போலே சமையம் வாய்க்குமா ------------------------------------------------------------------------------------ பாடல் :படிச்சுப் பாத்தேன் Padichu Parthen ஆண்: படிச்சுப் பாத்தேன் ஏறவில்ல.. குடிச்சுப் பாத்தேன் ஏறிடுச்சு... (இசை...) ஆண்: படிச்சுப் பாத்தேன் ஏறவில்ல.. குழு: இந்த வயசு போனா.. வேற வயசு இல்லை.. (இசை...) குழு: அய்யோ... தினக்கா தினக்கா தினக்கா ஆண்: கல்யாணத்த செய்யும் போது பஞ்சாக்கத்தை பார்த்தவனே குழு: இந்த வயசு போனா.. வேற வயசு இல்லை.. (இசை...) குழு: என்னடி என்னடி முனியம்மா.. ஹே ஆண்: பட்டுச்சேலை கூட்டத்தில பட்டாம்பூச்சி போல வந்து குழு: இந்த வயசு போனா.. வேற வயசு இல்லை.. ஆமா... ------------------------------------------------------------------------------------ பாடல் : நான் அலி பாபாNaan Alibaba பெண்: நான் அலி பாபா தங்கம்... பெண்: நீரில்லை என்றாலே நீந்தாது மீனப்பா.. (இசை...) பெண்: பொன்மேகம் சிந்தாமல் மண்வாசம் ஏதப்பா.. பெண்: ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா...
வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக் காலம்
உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததே
எடை குறைந்ததே.. தூக்கம் தொலைந்ததே.. ஐயோ.. பைத்தியமே பிடித்ததடி..
வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக் காலம்
உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததடா..
தலை அணை உறையின் ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கத்திலே
காலைத் தேனீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்று ஒரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே
வெளவாலைப் போல் நம் உலகம் மாறி.. தலை கீழாக தொங்கிடுமே..
உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததடா
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே
ஓ.. குட்டி பூனைக்கு முத்தம் குடுத்தேன் மயக்கத்திலே
ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனால்.. புன்னகை செய்து கொஞ்சம் தாய் போல..
எடை குறைந்ததே.. தூக்கம் தொலைந்ததே.. ஐயோ.. பைத்தியமே பிடித்ததடா.. (மின்னல்கள்...)
எடை குறைகிறதே.. தூக்கம் தொலைந்ததே.. ஐயோ பைத்தியமே பிடித்ததடா..
Kannathazan MSV SPB
Pollathavan BAD BOYS...
Gimme go go go tamil nadum get on tonight
While in the wro wro wro your gonnna hold me so tight
Gimme go go go tamil nadum get on tonight
While in the wro wro wro your gonnna hold me so tight
Cos we will be new in so white
And make you scream and take flight
Come come again come come again come again come...
ஆண்: எங்கேயும்.. குழு: Anywhere
ஆண்: எப்போதும்.. குழு: Anytime
ஆண்: சங்கீதம்.. குழு: We got music
ஆண்: சந்தோஷ குழு: Lets get got
ஆண்: ராத்திரிகள்.. குழு: All the nights
ஆண்: வந்து விட்டால்.. குழு: When they come
ஆண்: சாஸ்திரங்கள்.. குழு: We break loose
ஆண்: ஓடிவிடும் குழு: Show me show me
குழு: Oh no
இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ..... ஹோ...
குழு: Bring it on bring it on dont stop
மை கிளி குட்டி தோதா சூடா அணைச்சு பாரு
என் ஜான மோதி மோதி நீ உக்கார
நெருப்பாகிப் போகும் மீதி நீ வா புள்ளே
வெறுப்பா ஏறி நீ போயி எங்கேயும் எப்போதும்தான்
Do you wanna be next to hero
ஆண்: சகலமும் உனக்கே சச்சரம் இல்லே
மச்சினி மச்சின வா நீ புகழும் புள்ளே
Ottigam sooke ecchari viide
கெடைச்சாச்சி கை காசே
கடங்காரன் மூஞ்சில் ஏறி செய் (எங்கேயும்...)
ஆண்: அடங்காத ஆசை குடிக்க ஐம்புலனும் போர் தொடுக்க
கட்டுப்பாடுகள் விட்டுப்போச்சு
கனவில் தினசரி மன்மதக் காட்சி
ஆப்பிள் பழுத்து ஆடை கொடுக்க
அருகில் வருவதேன் என்னை விழுங்க
கொடு படு நடு படு கோ கோகம்
இருவரும் இணைந்திட அப்பாலும்
தலைவி வருகிற முப்பால்களும்
காம தேவனின் சாராயம்
தீ ஏது Blackout முகத்தையே
உப்பில்லா உணவும் தப்பு
செக்ஸில்லா காதல் தப்பு
உடலை கடந்து உயிரை திறந்து
வளரும் காதல் அழிவது ஏது
ஆண்: தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எத்திலும் ஓடிக் கொண்டு
இரவு பகலை மறந்திருந்து
உயரப் பறந்து கொண்டாடுவோம்
ஆடை இல்லாத மேனி.. அவன் பேர் அன்னாளில் ஞானி..
இன்றோ அது ஒரு ஹாபி.. எல்லோரும் இனிமேல் பேபி..
கட்டழகு பெண்ணிருக்கு.. வட்டமிடும் பாட்டிருக்கு..
குழு: Oh no
ஆண்: தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ..... ஹோ...
குழு: Bring it on bring it on dont stop
ஆண்: அவன் பேர் அந்நாளில் ஞானி குழு: Praise the almighty
ஆண்: இங்கோ அது ஒரு ஹாபி குழு: You know my guy
ஆண்: எல்லோரும் இனிமேல் பேபி பெண்: I love you baby
ஆண்: வெட்கம் துக்கம் தேவையில்லை குழு: Do it like real player do
ஆண்: தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு குழு: Come on everybody
ஆண்: தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு குழு: You gotta jump jump jump jump
ஆண்: தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு குழு: Here we go Yeah
ஆண்: தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு குழு: Come on Yeah
ஆண்: கடவுள் படைத்த உலகமிது குழு: You know who Yeah
ஆண்: மனித சுகத்தை மறுப்பதில்லை குழு: Bring it up bring it up bring it up dont stop
குளிரில் நதியாகிறேன்
தினம் நாம் விடும் மூச்சிலே
உடலை கரை ஏற்றுவேன்
உன் வாசனை என் கூந்தலில்
என் வாசனை உன் மீசையில்
குழு: Anywhere anytime they got music ger hot
All the nights when they come
We break rules jump and shout (எங்கேயும்...)
நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா
நீயே சொல் உன் முத்தம் வேண்டும் மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது
நீயே சொல் என் எச்சில் விழுந்து உன் தீயும் அணையுமா...
நீயே சொல் என் முத்தம் விழுந்து உன் மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்து உன் தீயும் அணையுமா...
வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா.. வா..
மரியாதை தெரியாத முத்தம் தா.. தா..
காதலால் காதல் வேர்கள் தொடு தொடு
நுனிநாக்கில் பொட்டு வைக்கிறேன்
உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன்
கண் தூங்காமல் விடிய வைக்கிறேன்
வெட்கத்தைக் கலைய வைக்கிறாய்
ஆடைகளை நெகிழ வைக்கிறாய்
இனிமேல் எனை என்ன செய்குவாய் (ஓ.. நீயே சொல்...)
உதவாத பாகங்கள் இங்கு இல்லை
வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை
உனதுடல் மீது உதடும் பரவுது
இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா
இக்கணமே செத்து விடட்டுமா
நெஞ்சு இத இப்ப வலி பொறுக்குமா
என் மடியில் இமயம் சரியுமா
என் உயிரில் மலைகள் உருகுமா
பூமி கடந்தெங்கும் போவோமா (நீயே சொல்...)
குடிச்சுப் பாத்தேன் ஏறிடுச்சு...
சிரிச்சுப் பாத்தேன் சிக்கவில்ல
மொறச்சுப் பாத்தேன் சிக்கிடுச்சு..
நாங்க அப்பா காசில் பீரடிப்போம்
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்
வெட்டிப்பயனு பேரெடுப்போம்
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்
அப்பா காசில் பீரடிப்போம்
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்
வெட்டிப்பயனு பேரெடுப்போம்
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்
அழக ரசிக்கலனா.. அவன்தான் மனிஷனில்லே.. (படிச்சு பார்த்தேன்...)
அய்யோ... தினக்கா தினக்கா
அய்யோ... தினக்கா தினக்கா தினக்கா
அய்யோ... தினக்கா தினக்கா
காதலிக்க பஞ்சாங்கத்தப் பார்ப்பதில்லையே
நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போறவனே
புள்ள பொறக்கும் நேரத்த நீ சொல்ல முடியுமா
ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சு இழுக்கும் போது தீப்பந்தம்
பழைய சோத்த பொதச்சு வச்சு பருகும் போது ஆனந்தம்
கனவு இல்ல கவல இல்ல
இவனப் போல எவனும் இல்ல
அழக ரசிக்கலனா.. அவன்தான் மனிஷனில்லே.. (படிச்சு பார்த்தேன்...)
கண்ணுல மையி முனியம்மா.. ஹே
யார் வச்ச மையி முனியம்மா.. ஹே
நான் வச்ச மையி முனியம்மா.. ஹே
பம்பரமா ஆடப்போறேன் ஒங்க முன்னாலே
ஏ மாடி வீட்டு மாளவிகா வாளமீனு போல வந்து
பல்லக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே
நரம்பு எல்லாம் முறுக்கு ஏற
நடனமாடப் போறேன்டா
மல்லுவேட்டி மாப்பிள்ள பையா
மச்சான் கூட ஆடேன்டா
புடுச்சு ஆடு முடிச்சு ஆடு
விடிஞ்ச பின்னால் முடிச்சுப்போடு
அழக ரசிக்கலனா.. அவன்தான் மனிஷனில்லே..
இல்ல இல்ல இல்ல (படிச்சு பார்த்தேன்...)
யாரும் ஒரசாத அங்கம்...
நான் அலி பாபா தங்கம்
யாரும் ஒரசாத அங்கம்
நான் தமிழ்நாட்டு ஜனத்தோட மகராணிங்க..
உங்க நடு ராவே அழுக்காகும் தலகாணிங்க..
நான் தாராவி சிட்டு நான் தாரேனே தொட்டு
இவ ஆளான காட்டேறிங்க...
நான் செழிப்பானா சமஸ்தானம்.. விரிக்காத ஜமுக்காளம்..
வெளக்காம விளையாடுங்க...
நான் இனிப்பான மனஸ்தாபம்.. இயழ்பான முகப்பாவம்..
மறுக்காம மலை ஏறுங்க... (நான் அலிபாபா...)
(இசை...)
பெண்ணில்லை என்றாலே உன் வாழ்க்கை வீணப்பா..
பேரின்பம் என்னோடு நீ கூடிக் கூடிக் கூடிப்பாரப்பா....
கால் போகாம பாதை இல்லை.. சேராம கையும் இல்லை..
தீராத ஆசை தீயடா...
தேரோடாம வீதி இல்லை.. கேளாம சேதி இல்லை..
நீங்காத காமம் ஏதுடா...
உள் நரம்பெல்லாம் அழகாக சுகம் தேடிக்கோ
உடல் கூட்டில் குடி ஏறிக்கோ...
ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா...
ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா...
பெண்தேகம் இல்லாமல் வந்தோறும் யாரப்பா..
உண்டான எல்லாமே உன் ஆசைக்காக ஆடிப் பாடப்பா....
தீ உன் பாட்டை பேசிப் பேசி புண்ணாகிப் போவதென்ன
கொண்டாடு நாளும் வாழ்க்கையில்...
நீ சத்தோடு பாடத் தேவை.. எப்போதும் காமப்பாலே..
தப்பாம மூன்று வேளையில்
நாய் வால் போலே மிதக்காம நிமிராதது
உடல் பூக்கள் உதிராதது....
ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா...
ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா... (நான் அலிபாபா...)
ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா...
ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா...
ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா...


