Monday, May 31, 2010

{Lyrics}பொல்லாதவன்


பாடல் : 1 மின்னல்கள் கூத்தாடும்- Minnalgal Koothadu

ஆண்: மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக் காலம்
உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததே
எடை குறைந்ததே.. தூக்கம் தொலைந்ததே.. ஐயோ.. பைத்தியமே பிடித்ததடி..

பெண்: மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக் காலம்
உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததடா..

இரு: எடை குறைந்ததே.. தூக்கம் தொலைந்ததே.. ஐயோ.. பைத்தியமே பிடித்ததடா..

(இசை...)

ஆண்: முதல் முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்தில்
தலை அணை உறையின் ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கத்திலே
காலைத் தேனீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்று ஒரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே

பெண்: காதலில் ஒரு வகை ஞாபக மறதி.. கண்ணில் நடப்பது மறந்திடுமே..
வெளவாலைப் போல் நம் உலகம் மாறி.. தலை கீழாக தொங்கிடுமே..
உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததடா

ஆண்: எடை குறையுதே.. தூக்கம் தொலையுதே.. ஐயோ.. பைத்தியமே பிடிக்கிறதே..

(இசை...)

பெண்: என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே
ஓ.. குட்டி பூனைக்கு முத்தம் குடுத்தேன் மயக்கத்திலே

ஆண்: ஓ.. காதலும் ஒரு வகை போதை தானே.. உள்ளுக்குள் வெறி என்றும் பேயே போல..
ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனால்.. புன்னகை செய்து கொஞ்சம் தாய் போல..

பெண்: உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததடா..
எடை குறைந்ததே.. தூக்கம் தொலைந்ததே.. ஐயோ.. பைத்தியமே பிடித்ததடா.. (மின்னல்கள்...)

இரு: உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததடா..
எடை குறைகிறதே.. தூக்கம் தொலைந்ததே.. ஐயோ பைத்தியமே பிடித்ததடா..

........................................................................................................................................................

பாடல் : எங்கேயும்.. எப்போதும்..Engeyum Eppothum

குழு: We are gonna bring back a classic sorta fine...
Kannathazan MSV SPB
Pollathavan BAD BOYS...
Gimme go go go tamil nadum get on tonight
While in the wro wro wro your gonnna hold me so tight
Gimme go go go tamil nadum get on tonight
While in the wro wro wro your gonnna hold me so tight
Cos we will be new in so white
And make you scream and take flight
Come come again come come again come again come...

ஆண்: தாறுமாறா இருக்குதப்பா

ஆண்: எங்கேயும்.. குழு: Anywhere
ஆண்: எப்போதும்.. குழு: Anytime
ஆண்: சங்கீதம்.. குழு: We got music
ஆண்: சந்தோஷ குழு: Lets get got
ஆண்: ராத்திரிகள்.. குழு: All the nights
ஆண்: வந்து விட்டால்.. குழு: When they come
ஆண்: சாஸ்திரங்கள்.. குழு: We break loose
ஆண்: ஓடிவிடும் குழு: Show me show me

ஆண்: கட்டழகு பெண்ணிருக்கு.. வட்டமிடும் பாட்டிருக்கு..
குழு: Oh no

ஆண்: தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ..... ஹோ...
குழு: Bring it on bring it on dont stop

ஆண்: எனக்கே எனக்கா பொறந்தாளே சிவப்பா
மை கிளி குட்டி தோதா சூடா அணைச்சு பாரு
என் ஜான மோதி மோதி நீ உக்கார
நெருப்பாகிப் போகும் மீதி நீ வா புள்ளே
வெறுப்பா ஏறி நீ போயி எங்கேயும் எப்போதும்தான்

குழு: We gotta be speedo
Do you wanna be next to hero


ஆண்: சகலமும் உனக்கே சச்சரம் இல்லே
மச்சினி மச்சின வா நீ புகழும் புள்ளே
Ottigam sooke ecchari viide
கெடைச்சாச்சி கை காசே
கடங்காரன் மூஞ்சில் ஏறி செய் (எங்கேயும்...)

ஆண்: அடங்காத ஆசை குடிக்க ஐம்புலனும் போர் தொடுக்க
கட்டுப்பாடுகள் விட்டுப்போச்சு
கனவில் தினசரி மன்மதக் காட்சி
ஆப்பிள் பழுத்து ஆடை கொடுக்க
அருகில் வருவதேன் என்னை விழுங்க
கொடு படு நடு படு கோ கோகம்
இருவரும் இணைந்திட அப்பாலும்
தலைவி வருகிற முப்பால்களும்
காம தேவனின் சாராயம்
தீ ஏது Blackout முகத்தையே
உப்பில்லா உணவும் தப்பு
செக்ஸில்லா காதல் தப்பு
உடலை கடந்து உயிரை திறந்து
வளரும் காதல் அழிவது ஏது

ஆண்: தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எத்திலும் ஓடிக் கொண்டு
இரவு பகலை மறந்திருந்து
உயரப் பறந்து கொண்டாடுவோம்
ஆடை இல்லாத மேனி.. அவன் பேர் அன்னாளில் ஞானி..
இன்றோ அது ஒரு ஹாபி.. எல்லோரும் இனிமேல் பேபி..
கட்டழகு பெண்ணிருக்கு.. வட்டமிடும் பாட்டிருக்கு..
குழு: Oh no

ஆண்: தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ..... ஹோ...
குழு: Bring it on bring it on dont stop

(இசை...)

ஆண்: ஆடை இல்லாத மேனி குழு: Like to make it true
ஆண்: அவன் பேர் அந்நாளில் ஞானி குழு: Praise the almighty
ஆண்: இங்கோ அது ஒரு ஹாபி குழு: You know my guy
ஆண்: எல்லோரும் இனிமேல் பேபி பெண்: I love you baby
ஆண்: வெட்கம் துக்கம் தேவையில்லை குழு: Do it like real player do
ஆண்: தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு குழு: Come on everybody
ஆண்: தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு குழு: You gotta jump jump jump jump
ஆண்: தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு குழு: Here we go Yeah
ஆண்: தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு குழு: Come on Yeah
ஆண்: கடவுள் படைத்த உலகமிது குழு: You know who Yeah
ஆண்: மனித சுகத்தை மறுப்பதில்லை குழு: Bring it up bring it up bring it up dont stop

பெண்: எனை நீ தொடும் வேளையில்
குளிரில் நதியாகிறேன்
தினம் நாம் விடும் மூச்சிலே
உடலை கரை ஏற்றுவேன்
உன் வாசனை என் கூந்தலில்
என் வாசனை உன் மீசையில்

குழு: Anywhere anytime they got music ger hot
All the nights when they come
We break rules jump and shout
(எங்கேயும்...)

குழு: Pollathavan badboys....

---------------------------------------------------------------------------------------------------------------

பாடல் :நீயே சொல்- Neeye Soll

பெண்: நீயே சொல் உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா
நீயே சொல் உன் முத்தம் வேண்டும் மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா

ஆண்: விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது

பெண்: பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது

ஆண்: ஓ.... நீயே சொல் என் முத்தம் விழுந்து உன் மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்து உன் தீயும் அணையுமா...
நீயே சொல் என் முத்தம் விழுந்து உன் மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்து உன் தீயும் அணையுமா...

(இசை...)

பெண்: போர்வைக்குள் பூப்பூக்க வைக்க வா.. வா..
வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா.. வா..

ஆண்: மஞ்சத்தைப் பரிமாற வேண்டும் வா.. வா..
மரியாதை தெரியாத முத்தம் தா.. தா..

பெண்: கட்டில் மேல் என்ன பண்பாடு
காதலால் காதல் வேர்கள் தொடு தொடு

ஆண்: நூறு முறை தொட்டு வைக்கிறேன்
நுனிநாக்கில் பொட்டு வைக்கிறேன்
உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன்
கண் தூங்காமல் விடிய வைக்கிறேன்

பெண்: அச்சத்தை விலக வைக்கிறாய்
வெட்கத்தைக் கலைய வைக்கிறாய்
ஆடைகளை நெகிழ வைக்கிறாய்
இனிமேல் எனை என்ன செய்குவாய் (ஓ.. நீயே சொல்...)

(இசை...)

ஆண்: உடலைப் போல் அழகான பண்டம் இல்லை
உதவாத பாகங்கள் இங்கு இல்லை

பெண்: உன் வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை
வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை

ஆண்: மூங்கிலினில் பரவும் புயல் போலே
உனதுடல் மீது உதடும் பரவுது

பெண்: இப்படியே உயிரும் இனிக்குமா
இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா
இக்கணமே செத்து விடட்டுமா
நெஞ்சு இத இப்ப வலி பொறுக்குமா

ஆண்: இது போலே சமையம் வாய்க்குமா
என் மடியில் இமயம் சரியுமா
என் உயிரில் மலைகள் உருகுமா
பூமி கடந்தெங்கும் போவோமா (நீயே சொல்...)

------------------------------------------------------------------------------------

பாடல் :படிச்சுப் பாத்தேன் Padichu Parthen

ஆண்: படிச்சுப் பாத்தேன் ஏறவில்ல.. குடிச்சுப் பாத்தேன் ஏறிடுச்சு...

(இசை...)

ஆண்: படிச்சுப் பாத்தேன் ஏறவில்ல..
குடிச்சுப் பாத்தேன் ஏறிடுச்சு...
சிரிச்சுப் பாத்தேன் சிக்கவில்ல
மொறச்சுப் பாத்தேன் சிக்கிடுச்சு..
நாங்க அப்பா காசில் பீரடிப்போம்
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்
வெட்டிப்பயனு பேரெடுப்போம்
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்
அப்பா காசில் பீரடிப்போம்
எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம்
வெட்டிப்பயனு பேரெடுப்போம்
சிட்டி பஸ்சில் விசிலடிப்போம்

குழு: இந்த வயசு போனா.. வேற வயசு இல்லை..
அழக ரசிக்கலனா.. அவன்தான் மனிஷனில்லே..
(படிச்சு பார்த்தேன்...)

(இசை...)

குழு: அய்யோ... தினக்கா தினக்கா தினக்கா
அய்யோ... தினக்கா தினக்கா
அய்யோ... தினக்கா தினக்கா தினக்கா
அய்யோ... தினக்கா தினக்கா

ஆண்: கல்யாணத்த செய்யும் போது பஞ்சாக்கத்தை பார்த்தவனே
காதலிக்க பஞ்சாங்கத்தப் பார்ப்பதில்லையே
நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போறவனே
புள்ள பொறக்கும் நேரத்த நீ சொல்ல முடியுமா
ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சு இழுக்கும் போது தீப்பந்தம்
பழைய சோத்த பொதச்சு வச்சு பருகும் போது ஆனந்தம்
கனவு இல்ல கவல இல்ல
இவனப் போல எவனும் இல்ல

குழு: இந்த வயசு போனா.. வேற வயசு இல்லை..
அழக ரசிக்கலனா.. அவன்தான் மனிஷனில்லே..
(படிச்சு பார்த்தேன்...)

(இசை...)

குழு: என்னடி என்னடி முனியம்மா.. ஹே
கண்ணுல மையி முனியம்மா.. ஹே
யார் வச்ச மையி முனியம்மா.. ஹே
நான் வச்ச மையி முனியம்மா.. ஹே

ஆண்: பட்டுச்சேலை கூட்டத்தில பட்டாம்பூச்சி போல வந்து
பம்பரமா ஆடப்போறேன் ஒங்க முன்னாலே
ஏ மாடி வீட்டு மாளவிகா வாளமீனு போல வந்து
பல்லக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே
நரம்பு எல்லாம் முறுக்கு ஏற
நடனமாடப் போறேன்டா
மல்லுவேட்டி மாப்பிள்ள பையா
மச்சான் கூட ஆடேன்டா
புடுச்சு ஆடு முடிச்சு ஆடு
விடிஞ்ச பின்னால் முடிச்சுப்போடு

குழு: இந்த வயசு போனா.. வேற வயசு இல்லை.. ஆமா...
அழக ரசிக்கலனா.. அவன்தான் மனிஷனில்லே..
இல்ல இல்ல இல்ல
(படிச்சு பார்த்தேன்...)

------------------------------------------------------------------------------------

பாடல் : நான் அலி பாபாNaan Alibaba

பெண்: நான் அலி பாபா தங்கம்...
யாரும் ஒரசாத அங்கம்...
நான் அலி பாபா தங்கம்
யாரும் ஒரசாத அங்கம்
நான் தமிழ்நாட்டு ஜனத்தோட மகராணிங்க..
உங்க நடு ராவே அழுக்காகும் தலகாணிங்க..
நான் தாராவி சிட்டு நான் தாரேனே தொட்டு
இவ ஆளான காட்டேறிங்க...
நான் செழிப்பானா சமஸ்தானம்.. விரிக்காத ஜமுக்காளம்..
வெளக்காம விளையாடுங்க...
நான் இனிப்பான மனஸ்தாபம்.. இயழ்பான முகப்பாவம்..
மறுக்காம மலை ஏறுங்க...
(நான் அலிபாபா...)

(இசை...)

பெண்: நீரில்லை என்றாலே நீந்தாது மீனப்பா..
பெண்ணில்லை என்றாலே உன் வாழ்க்கை வீணப்பா..
பேரின்பம் என்னோடு நீ கூடிக் கூடிக் கூடிப்பாரப்பா....
கால் போகாம பாதை இல்லை.. சேராம கையும் இல்லை..
தீராத ஆசை தீயடா...
தேரோடாம வீதி இல்லை.. கேளாம சேதி இல்லை..
நீங்காத காமம் ஏதுடா...
உள் நரம்பெல்லாம் அழகாக சுகம் தேடிக்கோ
உடல் கூட்டில் குடி ஏறிக்கோ...
ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா...
ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா...

(இசை...)

பெண்: பொன்மேகம் சிந்தாமல் மண்வாசம் ஏதப்பா..
பெண்தேகம் இல்லாமல் வந்தோறும் யாரப்பா..
உண்டான எல்லாமே உன் ஆசைக்காக ஆடிப் பாடப்பா....
தீ உன் பாட்டை பேசிப் பேசி புண்ணாகிப் போவதென்ன
கொண்டாடு நாளும் வாழ்க்கையில்...
நீ சத்தோடு பாடத் தேவை.. எப்போதும் காமப்பாலே..
தப்பாம மூன்று வேளையில்
நாய் வால் போலே மிதக்காம நிமிராதது
உடல் பூக்கள் உதிராதது....
ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா...
ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா... (நான் அலிபாபா...)

பெண்: ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா...
ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா...
ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா...
ஏ தன்னா.. ஏ தன்னா.. ஏ தன்னேனானன்னா...

{Lyrics} யாரடி நீ மோகினி


பாடல் :எங்கேயோ பார்த்த மயக்கம் Engeyo Partha

ஆண்: எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்...
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

(இசை...)

ஆண்: கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ... ஏதானதோ...
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க (எங்கேயோ பார்த்த...)

(இசை...)

ஆண்: ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து...

-----------------------------------------------------------------------------------

பாடல் : ஒரு நாளுக்குள்Oru Nalukkul

ஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தைத் தொடுகிற உறவு
ஓ ஓ ஓ ஓ...
ஓஹோ ஓ ஓ ஓ ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு
ஓ ஓ ஓ ஓஹோ

பெண்: ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
என்றாலும் கால்கள் மிதக்கும்
ஓஹோ... (ஒரு நாளுக்குள்...)

(இசை...)

ஆண்: நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்
நீ காதலா... இல்லை கடவுளா...
புரியாமல் திணறிப் போனேன்
யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில்.. உன் அருகினில்..
உறங்காமல் உறங்கிப் போவேன்

பெண்: இது ஏதோ புரியா உணர்வு
இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனிமலை... ஒரு எரிமலை...
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்... (ஒரு நாளுக்குள்...)

(இசை...)

ஆண்: நதியாலே பூக்கும் மரங்களுக்கு
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா.. கொஞ்சம் புரியுமா..
கரையோட கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
பிறக்காத கனவுகள் பிறக்கும்

பெண்: தன் வாசனை பூ அறியாது
கண்ணாக்கு கண் கிடையாது
அது புரியலாம்... பின்பு தெரியலாம்...
அது வரையில் நடப்பது நடக்கும்....

--------------------------------------------------------------

பாடல் : வெண்மேகம் பெண்ணாகVenmegham Pennaga

ஆண்: வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே...
ஒரு நெஞ்சம் திண்டாடுதே...
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே...
ஒரு நெஞ்சம் திண்டாடுதே... (வெண்மேகம்...)

(இசை...)

ஆண்: மஞ்சள் வெயில் நீ.. மின்னல் ஒளி நீ..
உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ...
பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி...
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே...
ஒரு நெஞ்சம் திண்டாடுதே...

(இசை...)

ஆண்: எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்?
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க...
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ...
உன் பாதத்தில் மண்ணாகுமோ... (வெண்மேகம்...)

{Lyrics} வாரணம் ஆயிரம்



ஆண்: அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே...
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே... (அடியே கொல்லுதே...)

(இசை...)

ஆண்: இரவும் பகலும் உன்முகம்
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ

பெண்: வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
உன் நேசம் என்றதே
உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே
மழைக்காலத்தில் சரியும்
மண் சரிவைப் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே... (அடியே கொல்லுதே...)

(இசை...)

ஆண்: அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதை நான் தள்ளி நடப்பேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே

பெண்: சொன்னால் வார்த்தை என் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே
எல்லா பாதமும் மீண்டும் சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே
எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே...

ஆண்: அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...

பெண்: உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே...
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே...

------------------------------------------------------------------------------------------------

பாடல் : அனல் மேலே பனித்துளி

பெண்: அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(இசை...)

பெண்: எந்தக்காற்றின் அலாவளில்
மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மலரிதழ் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே
உனது இருவிழி தடவியதால்
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கரை கரை (அனல் மேலே பனித்துளி...)

(இசை...)

பெண்: சந்தித்தோமே கனாக்களில்
சில முறையா பல முறையா
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுவாய் கடல் அலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழிசொல்லுமா கலங்கரையே
உனதலைகள் எனை அடித்து
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட (அனல் மேலே பனித்துளி...)

---------------------------------------------------------------------------------------------------

பாடல் : அவ என்ன என்னத் தேடி

Ava Enna Enna


Karthik,Prasanna



ஆண்: அவ என்ன என்னத் தேடி வந்த அஞ்சல
அவ நெறத்தப்பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழகை சொல்ல வார்த்தைக்கூடப் பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சுல
அவ என்ன என்னத் தேடி வந்த அஞ்சல
அவ நெறத்தப்பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழகை சொல்ல வார்த்தைக்கூடப் பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சுல
ஓ ஒன்னுக்குள்ள ஒன்னா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சிப் பிச்சித் தின்னா
அவ ஒத்த வார்த்த சொன்னா
அது மின்னும் மின்னும் பொன்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கிப்போனா மண்ணா
ஓ ஒன்னுக்குள்ள ஒன்னா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கிப்போனா மண்ணா

(இசை...)

ஆண்: அடங்கா குதிரையப் போல
அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே
படுத்தா தூக்கமும் இல்லை
என் கனவுல தொல்லை
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால
எதுவோ எங்களை சேர்க்க
இருக்கி கயித்துல கோர்க்க
ஓ கண்ணாமூச்சி ஆட்டம் ஒன்று ஆடிப்பார்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி
கைய காற்றுல நீட்டி
இன்னும் தேடுறேன் அவள
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ... (அவ என்ன என்ன...)

(இசை...)

ஆண்: வாழ்க்கை ராட்டிணம் தாண்டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா
மொத நாள் உச்சத்தில் இருந்தேன்
நான் பொத்துன்னு விழுந்தேன்
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெழிஞ்சேன்
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்
அது யாருஎன்ன ஒன்னும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளை இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்தைக் கௌப்பி
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ... (அவ என்ன என்ன...)

------------------------------------------------------------------------------------------------------------------------

பாடல் : ஏத்தி ஏத்தி ஏத்தி

ஆண்: மச்சி மச்சி
குழு: மொரைச்சிட்டாண்டா
ஆண்: மடக்கி மடக்கி
குழு: அடிச்சிட்டாண்டா
ஆண்: அண்ணாநகரு
குழு: டவரு நீடா
ஆண்: மல்லுக்கட்டி அடிடா
சக்கைப்போடு
குழு: போட்டுட்டாண்டா
ஆண்: சைக்கிள் கேப்பில்
குழு: கவுத்துட்டாண்டா
ஆண்: பார்ட்டி இப்போ
குழு: உனக்குத்தாண்டா
ஆண்: டொம்முனு கட்டிப்புடிடா

(இசை...)

ஆண்: ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைலைக் கொஞ்சம் மாத்தி
ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைலைக் கொஞ்சம் மாத்தி
சூது வாது தெரியாது
சொக்கத் தங்கம் ராஜா
சுத்தும் பக்கம் கிடையாது
முகத்தைக் கழுவு லேசா
ராஜா நான் ராஜா
என் பேட்டைக்கென்றுமே ராஜா
ராஜா நான் ராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
ராஜா நான் ராஜா
உன் திமிருக்கு எடுப்பாண்டா டாஜா
ராஜா நான் ராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா (ஏத்தி ஏத்தி ஏத்தி...)

(இசை...)

ஆண்: பங்கடிச்சி தெரிஞ்சிக்குவோமே
கடைசியில படிச்சிக்குவோமே
சன்ரைஸைப் பார்த்ததில்லை கண்ணின் மணி
எங்களுக்கு இயேர்லி மார்னிங் பத்து மணி
லைட்ஹவுஸ் உயரத்தையும்
எங்க லவ் லெட்டர் தாண்டும்
பரீட்சையில் பதில் எழுத
பாதிப் பேப்பர்ல நொண்டும்
சுட்டாதான் நெருப்பு
பட்டாதான் பொறுப்பு (ஏத்தி ஏத்தி ஏத்தி...)

(இசை...)

ஆண்: தண்டாலு தினம் எடுப்போமே
பஸ்க்கியும் தான் பல அடிப்போமே
அர்னால்ட் போல ஏத்தி ஆம்சைப் பார்ப்போம்
ஏதாச்சும் சண்ட வந்தா ஆப்ஸ்கண்டாவோம்
ரவுண்டுக்கட்டி கௌப்புங்கடா
ரத்தம் சூடாக இருக்கு
பவருக்கட்டி நொருக்குங்கடா
பறக்க ரெக்கைகள் எதுக்கு
காத்தாடிப்போல போவோண்டா மேல (ஏத்தி ஏத்தி ஏத்தி...)

------------------------------------------------------------------------------------------------

பாடல் : முன்தினம் பார்த்தேனே...

ஆண்: ஹாய் மாலினி... ஐ ஆம் கிருஷ்ணன்...
நான் இதை சொல்லியே ஆகனும்...
நீ அவ்வளவு அழகு...
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு...
இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க
I am love with you..

ஆண்: முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்...
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... (முன்தினம் பார்த்தேனே...)

(இசை...)

ஆண்: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்க்காதோ... பேரழகே...

பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவோனோ... ஆருயிரே...

ஆண்: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வீணான ஒரு கனவு நூறு விடை சொல்லடி

பெண்: முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே..
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்..
எங்குதான் போனேனோ...
நாட்களும் வீணானதே...

(இசை...)

பெண்: கடல் நீரும் பொங்கும் நேரம்
அலைவந்து தீண்டும் தூரம்
மனம் சென்று பார்க்காதோ ஈரத்திலே

ஆண்: தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்... தூரத்திலே...

பெண்: பகல் நேரம் கனாக்கள் கண்டேன்... உறங்காமலே...
உயிர் இரண்டும் உராயக்கண்டேன்... நெருங்காமலே...
உனையன்றி எனக்கு ஏது... எதிர்காலமே... (முன்தினம் பார்த்தேனே...)

ஆண்: வெண்ணிலா... வெண்ணிலா... வெண்ணிலா.....

------------------------------------------------------------------------------------------------

பாடல் : நீ இன்றி நானும் இல்லை

ஆண்: நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும்... உந்தன்... முகம்தான்...
வலி கூட... இங்கே... சுகம்தான்...

ஆண்: தொடுவானம் சிவந்துபோகும்
தொலைதூரம் குறைந்துபோகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கிவந்தேனே
இனி உன்னைப் பிரியமாட்டேன்
துளிதூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்கத் தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே...

குழு: ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி... ஓ...


(இசை...)

ஆண்: நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உனைக் காணும் நேரம் வருமா...
வருமா...
இரு கண்கள் மோட்சம் பெறுமா...

ஆண்: விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்...
உன் மடியில் நான் தூங்க...
எனை வந்து உரசும் காற்றே...
அவளோடு கனவில் நேற்று...
கைக்கோர்த்து நெருங்கினேன்...
கண்ணடித்து நீ ஏங்க...

குழு: ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாய் லாஹி...

--------------------------------------------------------------------------------------------

பாடல் : நீ இன்றி நானும் இல்லை

ஆண்: நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும்... உந்தன்... முகம்தான்...
வலி கூட... இங்கே... சுகம்தான்...

ஆண்: தொடுவானம் சிவந்துபோகும்
தொலைதூரம் குறைந்துபோகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கிவந்தேனே
இனி உன்னைப் பிரியமாட்டேன்
துளிதூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்கத் தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே...

குழு: ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி... ஓ...


(இசை...)

ஆண்: நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உனைக் காணும் நேரம் வருமா...
வருமா...
இரு கண்கள் மோட்சம் பெறுமா...

ஆண்: விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்...
உன் மடியில் நான் தூங்க...
எனை வந்து உரசும் காற்றே...
அவளோடு கனவில் நேற்று...
கைக்கோர்த்து நெருங்கினேன்...
கண்ணடித்து நீ ஏங்க...

குழு: ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாய் லாஹி...

------------------------------------------------------------------------------------------------

பாடல் : நெஞ்சுக்குள் பெய்திடும்

ஆண்: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி (நெஞ்சுக்குள் பெய்திடும்...)

(இசை...)

ஆண்: ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ கோபம் இல்லா
நீ நின்ற இடம் என்றால்
விலையேறிப் போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே... (நெஞ்சுக்குள் பெய்திடும்...)

(இசை...)

ஆண்: தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
குழு: தூக்கிச் சென்றாய்

ஆண்: ஏக்கங்களை தூவிச் சென்றாய்
உன்னைத்தாண்டி போகும் போது
குழு: போகும் போது

ஆண்: வீசும் காற்றின் வீச்சிலேது
நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒருபோதும் உதிராதே
காதல் எனைக் கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத்தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே (நெஞ்சுக்குள் பெய்திடும்...)

SINGAM - SONGS LYRICS


01. Naane Indhiran - Benny & Manickya Vinayagam

Naalu kaalu pachalile
Rendu kannu meachalile
Eddu thisai kuchalile
Thaddukira osaiyille
Suthivaraan sulanduvaraan Puyalpola engum
Painthuvaan paranthuvaran namma thurai singam

Naane inthiran naane chanthiran
porantha oorukkula sooriyanai pol suthi varuven
Pathi nallavan meethi vallavan modha vanthavanai
edddi mithipean
muddi udaippaen
Kaaki saddai naatamai naanu
kaithu pannum vellai illai
annan thambi sandaikku
veena keasu poda thevaillai
veerathi veeran ellam
eppothume veerappa thirivathillai
sollitharava allividava

Hey ammavin kaiyil soru
athil ulla rusiye veru
thinam thorum thinnu paaru
unnoda aayul nooru
sontha banthangal kuda iruntha
vantha thunbangal thura parakkum
thamirabharaniyil mulgi kulicha
bharani alugira thembu kidaikkum
ooroda irukanum daa
enna pola peroda irukkanum daa
kathutharavaa othukidavaa

Naane inthiran naane chanthiran..

Hey sirivarum kaala kuda othungum
ivan perai chonna vanmurai adangum
nalluril pirantha oru thangam
ivan kaakisaddai podda singam


karukku vallaynaaru
kalayathaan nikkuraaru
kalavani yaarum vantha
kalavanga vidamadaaru
yenga ooril oru kedda palakkam
yaarum kedaalum alli kodupam
ethiri vanthaalum naangal mathipom
entha nilamaiyilum melai iruppom
kula theivam aarumugam
engalukku eppothum erumugam
vendikidava vedditharava

02. En Idhayam - Suchithra Karthik Kumar & Tipu

En idhayam ithuvarai thudikkavillai
ippo thudikkirathe
En manasu ithuvari paranthathillai
ippo parakirathe
ithu ethanaal ethanaal theriyavillai
athanaal pidikirathe
ithu sugama valiya puriyavillai
konjam sugamum konjam valiyum sernthu thurathukirathe


kuudathi ninraalum unnaiye theduthu kangal
ottraiyai poonaalum unnudan nadakkuthu kaalgal
achame illadha pechile mayanguthu nenjam
michame illamal unnidam vanthathen thanjam
dhavani modhiye sayudhe theredi
rendadi naaladi nooru adi iluththai

En idhayam ithuvarai thudikkavillai

Unnidam eppothum urimai palagida vendum
vaireme aanalum thinam thinam tholaithida thoondum
ithuvarai ennenjil illave illai payangal
irandu naal paarthen miraduthe unthan kunangal
ithanai naadkalai paduthathum uranginen
irandu naal kaanvile unnai kandu vizhithen

En idhayam ithuvarai thudikkavillai

03. Stole My Heart- Shaan & Megha

Oru paarvai valiyale
ennai nerungi viddaal - 2
oru minnal idipole
ennai thudikkaviddal - 2
oru kaadhal varathaale ennai
ethethho seithuviddal

She stole my heart - 3
she stole my littel little heart

vellai vellaiyaai iravugal
kollai kollaiyaai kanavugal
konja konjamai karaikiren
anbe unn kadhalale
chinna chinnathai aasaigal
putham puthithai kavithaigal
latcham latchamai tondruthe
anbe unn seikaijaale

Oru saaral mazhaiyale
ennai nanayaviathaan - 2
puyalaga uruvaagi ennai verodu saithuvidaaan


he stole my heart - 3
he stole my littel little heart

nenjin araigal thirakkuren
unnai athile nirappuren
ennai muzhutha marakkiren
anbe unn kaadhalale
unnai enniye vasikkiren
ennai athanaal rasikkiren
thanna thaniye mithakiren
anbe unn seikaijaale

thalai kaal puriyaamal
ennai thavikkavatihaaal - 2
thalaiakanmai nadanthethan
ethetho seithuviddaal

RAVANA-Musical blow by A.R.Rehman


Ravana Songs Download :


Kaattu Sirukki.mp3 Click Here

Usure Pogudhey.mp3 Click Here

Kalvare.mp3 Click Here

Keda Kari.mp3 Click Here

Kodu Poatta.mp3 Click Here

Veera.mp3 Click Here .




enjoy!!!!!!!!!!!!!!!!